நான் அவனில்லை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நான் அவனில்லை | |
இயக்குனர் | கே. பாலச்சந்தர் |
---|---|
தயாரிப்பாளர் | ஜெமினி கணேசன் ஸ்ரீ நாராயணி பிலிம்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயசுதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜூன் 7, 1974 |
நீளம் | 4386 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் அவனில்லை1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.