நவீன மார்க்கண்டேயா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நவீன மார்க்கண்டேயா | |
இயக்குனர் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
---|---|
தயாரிப்பாளர் | எ.எல். ஆர்.எம் அண்ட் கம்பனி ஓரியண்டல் பிலிம்ஸ் |
நடிப்பு | கலி என். ரத்னம் டி. ஆர். ராமச்சந்திரன் ஹிரன்யா டி. எஸ். வி. அன்னபூரணி |
வெளியீடு | நவம்பர் 22, 1941 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நவீன மார்க்கண்டேயா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கலி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.