நளினகாந்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நளினகாந்தி இராகம் 27 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய சரசாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
ஆரோகணம்: | ஸ க3 ரி2 ம1 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 ப ம1 க3 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : "மனவியானகிஞ்சரா" - ஆதி - தியாகராஜர்.
[தொகு] நளினகாந்தி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா