See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தேவ்தாஸ் (2002 திரைப்படம்) - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தேவ்தாஸ் (2002 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தேவ்தாஸ்
இயக்குனர் சஞ்சேய் லீலா பன்சாலி
தயாரிப்பாளர் பரத் சா
கதை சரத் சந்திர சட்டோபத்யேய் (நொவெல்லா)
சஞ்சேய் லீலா பன்சாலி (திரைக்கதை)
நடிப்பு ஷா ருக் கான்
மாதூரி தீக்சீத்
ஜஸ்வர்யா ராய்
இசையமைப்பு இஷ்மாயில் தர்பார்
ஒளிப்பதிவு பினோத் பிரதன்
படத்தொகுப்பு பெல்லா சேகல்
வினியோகம் Eros International Ltd. (பிரித்தானியா)
வெளியீடு 23 வைகாசி 2002 (கேன்ஸ்)
12 ஆவடி 2002 (இந்தியா)
கால நீளம் 182 நிமிடங்கள்.
மொழி ஹிந்தி/உருது
ஆக்கச்செலவு ரூபா 1,000,000,000
IMDb profile

தேவ்தாஸ் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் 10.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மேலும் இந்தியாவில் 2002 வரை அதிக பணம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமும் ஆகும்.


[தொகு] வகை

நாடகப்படம் / காதல்படம்

[தொகு] கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

லண்டனிலிருந்து இந்தியாவிற்குப்புறப்படும் தேவ்தாஸ் (ஷா ருக் கான்) அங்கு சிறுவயது தோழியான அண்டை வீட்டுத் தோழியான பார்வதியைச் (ஜஸ்வர்யா ராய்) சந்தித்துக்கொள்கின்றார்.இவரை வரவேற்கும் பார்வதியின் பெற்றோர் பார்வதிக்கே டேவ்தாஸைத் திருமணம் செய்து வைப்பதென ஏற்பாடு செய்கின்றனர்.ஆனால் தேவ்தாஸின் சகோதரியோ பார்வதியின் தாயார் ஒரு கூத்தாட்டக்காரி என்றும் மேலும் பார்வதியத் திருமணம் செய்து கொண்டால் கௌரவம் குறைந்துவிடும் எனவும் கூறுகின்றார்.இதனைக் கேட்டு கோபம் கொள்ளும் பார்வதியின் தாயும் பார்வதிக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்க்கின்றனர்.தேவ்தாஸும் தனது இறுதி மூச்சுவரை பார்வதியை நினைத்து மது அருந்தியே தன் உயிரை மாய்த்துக் கொள்கின்றார்.

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -