திசை மாறிய பறவைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திசை மாறிய பறவைகள் | |
இயக்குனர் | எஸ். ஜெகதீசன் |
---|---|
தயாரிப்பாளர் | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
நடிப்பு | சரத் பாபு சுமலதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | அக்டோபர் 19, 1979 |
நீளம் | 3669 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திசை மாறிய பறவைகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஜெகதீசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, சுமலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.