தாலி பாக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாலி பாக்கியம் | |
இயக்குனர் | கே. பி. நாகபூசனம் |
---|---|
தயாரிப்பாளர் | கே. பி. நாகபூசனம் வரலக்ஸ்மி பிக்சர்ஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜா தேவி |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஆகஸ்ட் 27, 1966 |
கால நீளம் | . |
நீளம் | 4214 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாலி பாக்கியம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.