தாய் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாய் | |
இயக்குனர் | டி. யோகநாத் |
---|---|
தயாரிப்பாளர் | எஸ். எஸ். பிரகாஷ் பாபு மூவீஸ் எஸ். எஸ். ராஜன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | மார்ச் 7, 1974 |
நீளம் | 4618 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாய் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.