பேச்சு:தமிழிச்சி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இத் திரைப்படம் தொடர்பில் சில தகவல்களையாவது சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --கோபி 15:51, 21 நவம்பர் 2006 (UTC)
நிரோ, படத்தில் நடித்தவர்கள், இயக்குனர், பணி புரிந்தவர்கள், கதை விவரங்களை தந்தால் நன்றாக இருக்கும். இவை குறைந்த பட்சமாக எதிர்ப்பார்க்கப்படும் தகவல்கள்--Ravidreams 20:25, 23 நவம்பர் 2006 (UTC)