See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
தன்யாசி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

தன்யாசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] தன்யாசி

  • இது 8வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 2வது மேளமாகிய தோடியின் ஜன்ய இராகம் ஆகும். காலையில் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ- சம்பூர்ண இராகம் ஆகும்.
ஆரோகணம்: ஸ க21 ப நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம12 ரி1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2), ஆகிய சுரங்கள் வருகின்றன.

[தொகு] இதர அம்சங்கள்

  • ஆரோகணத்தில் ரி , த வர்ஜம். இது உபாங்க இராகம் ஆகும்.
  • இந் த இராகத்தின் நிஷாத மூர்ச்சனையே சாலகபைரவி (22) இராகம் ஆகும்.
  • பக்திச் சுவை நிரம்பிய இராகம்.
  • மங்களங்கள் பாடுவதற்கும் வர்ணனைகளுக்கும் ஏற்ற இராகம்.

[தொகு] உருப்படிகள்

  1. தானவர்ணம்: "நெனருஞ்சி" - அட - வீணை குப்பையர்.
  2. கிருதி  : "ஏமகுவபோதிஞ்சரா" - ஆதி - மைசூர் சதாசிவராயர்.
  3. கிருதி  : "சங்கீத ஞானமு" - ஆதி - தியாகராஜர்.
  4. கிருதி  : "கனக சபாபதி" - ஆதி - கோபாலகிருஷ்ணபாரதியார்.
  5. கிருதி  : "காணாமல் வீணிலே" - மிஸ்ரசாபு - முத்துத்தாண்டவர்.


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -