தந்தைக்குப்பின் தமையன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தந்தைக்குப்பின் தமையன் | |
இயக்குனர் | ஜி. ஆர். ராவ் |
---|---|
தயாரிப்பாளர் | எம். எம். ஏ. சுப்பைய்யா தேவர் சூர்யா பிலிம்ஸ் |
கதை | எம். எம். சுப்பைய்யா |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் ஓ. ஏ. கே. தேவர் டி. கே. ராமச்சந்திரன் ராதாகிருஷ்ணன் என். என். கண்ணப்பா பண்டரிபாய் வனஜா மைனாவதி காமினி மனோரமா |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஜனவரி 14, 1960 |
நீளம் | 15014 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தந்தைக்குப்பின் தமையன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.