டார் எஸ் சலாம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
Dar es Salaam டார் எஸ் சலாம் |
|
தான்சானியாவில் அமைவிடம் | |
அமைவு: | |
---|---|
நாடு | தன்சானியா |
அரசு | |
- மாநகரத் தலைவர் | ஆடம் கிம்பீசா |
பரப்பளவு மாகாணம் | |
- நகரம் | 1,590.5 கிமீ² (614.1 சதுர மைல்) |
- நீர் | 0 கிமீ² (0 சதுர மைல்) |
மக்கள் தொகை (2002) | |
- மாநகரம் | 2,497,940 |
டார் எஸ் சலாம் (அரபு மொழி: دار السلام) தான்சானியாவின் மிகப்பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். 1996 வரை சட்டத் தலைநகரமாக இருந்தது. 2002 கணக்கெடுப்பின் படி 2,497,940 மக்கள் வசிக்கிறார்கள். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.