டாக்கா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டாக்கா | |
டாக்காவின் லால்பாக் கோட்டை | |
சிறப்புப்பெயர்: மசூதிகளும் ஆலயங்களும் இருந்த நகரம் | |
டாக்கா வங்காளதேசத்தின் அமைவிடம் | |
அமைவு: | |
---|---|
நாடு | வங்காளதேசம் |
மாவட்டம் | டாக்கா மாவட்டம் |
அரசு | |
- மாநகரத் தலைவர் | சத்தீக் ஹுசேன் கோக்கா |
பரப்பளவு | |
- நகரம் | 145 கிமீ² (56 சதுர மைல்) |
மக்கள் தொகை (2006 மதிப்பு)[1] | |
- நகரம் | 6,724,976 |
- அடர்த்தி | 14,608/கிமீ² (37,834.5/சதுர மைல்) |
- மாநகரம் | 11,918,442 |
நேர வலயம் | BST (ஒ.ச.நே.+6) |
டாக்கா (வங்காள மொழி: ঢাকা) வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 11 மில்லியன் ஆகும்.