டம்பாச்சாரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டம்பாச்சாரி | |
இயக்குனர் | எம். எல். டண்டன் |
---|---|
தயாரிப்பாளர் | பயோனியர் பிலிம் கம்பனி வரைட்டி ஹால் டாக்கீஸ் |
கதை | கதை திருவெற்றியூர் காசி விஸ்வநாத முதலியார் |
நடிப்பு | எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி சி. எஸ். சமண்ணா எம். எஸ். ராகவன் எம். எஸ். முருகேசன் பி. எஸ். ராதான்பாய் பி. எஸ். சரஸ்வதி பாய் |
வெளியீடு | 1935 |
டம்பாச்சாரி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. எஸ். சமண்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.