ஞான ஒளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஞானஒளி | |
இயக்குனர் | பி. மாதவன் |
---|---|
தயாரிப்பாளர் | சங்கரன் ஆறுமுகம் ஜெயார் மூவீஸ் |
நடிப்பு | சிவாஜி கணேசன் சாரதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | மார்ச் 11, 1972 |
கால நீளம் | . |
நீளம் | 4356 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஞானஒளி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.