ஞானக்குழந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஞானக்குழந்தை | |
இயக்குனர் | கே. காமேஸ்வர ராவ் |
---|---|
தயாரிப்பாளர் | பி. எல். மோகன்ராம் அபிராமி கம்பைன்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சுஜாதா |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஜூன் 24, 1979 |
நீளம் | 4397 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஞானக்குழந்தை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.