See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சைவ சமயத்தின் குறைபாடுகள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சைவ சமயத்தின் குறைபாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

[தொகு] சைவம் சாதி முறையை ஏற்று வலியுறுத்துகின்றது

கீழ் அல்லது தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் இன்றும் தமிழ்நாட்டில் சில கோயில்களுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவதில்லை[மேற்கோள் தேவை]. ஈழத்தில் பொதுவாக அவர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது. பிறப்பின் அடிப்படையில் அமைந்த சாதி முறை தாழ்த்தப்பட்ட சமூகத்தின் சமூக முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

[தொகு] விளங்கா மொழியில் வழிபாடு

தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் பெரும்பாலன சைவர்கள் வடமொழி தெரியாத தமிழர்கள். ஆனால் சைவக் கோயில்களில் பெரும்பாலும் வழிபாடு வடமொழியில் நடைபெறுகின்றது. இது ஒரு பெரும் குறையாக பலரால் உணரப்படுகின்றது.

மந்திரங்கள் ஓசை முறையில் அமைந்தவை, ஆகையால் வடமொழியிலேயே ஓதப்படவேண்டும் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகின்றது. ஆனால், தமிழ் மொழியில் மந்திரங்கள் உண்டு, எடுத்துக் காட்டாக திருமந்திரம். அர்ச்சனையையும் தமிழில் செய்ய முடியும். இருந்தும் இந்நிலை நீடிப்பது ஏன் என்று பெரும்பாலன சைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.


பேராசிரியர் வி. நித்தியானந்தம் "ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்: அதன் சமூகப்பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள்" என்ற ஆய்வுக் கட்டுரையில் சைவசமயத்தின் பல குறைபாடுகளை தெளிவாகக் காட்டியுள்ளார் [மேற்கோள் தேவை]. அவற்றின் ஒரு தொகுப்பு பின்வருமாறு:

[தொகு] மேற்கோள்கள்

  • வி. நித்தியானந்தம். ஈழத்தமிழர் மத்தியில் இந்து மதம்: அதன் சமூகப் பொருளாதாரப் பரிமாணம் பற்றிய சில சிந்தனைகள். கூடம், 45-67. 2006


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -