Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
செயற்கைக்கோள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

செயற்கைக்கோள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

செயற்கைக்கோள்
செயற்கைக்கோள்

செயற்கைக்கோள்(ஈழவழக்கு: செய்மதி) என்பது ஒரு கோளைச் சுற்றி வர செலுத்தப்படும் ஒரு விண்கலம். இப்படி செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் வழியாகத்தான் இன்று பல அரிய செய்திகள் கிடைக்கின்றன மற்றும் பல பயன்மிகு கருவிகள் இயங்குகின்றன. பெரும்பாலான வானிலை நிகழ்வுகள் (தட்ப வெப்ப நிலை, புயல் மூட்டங்கள்) இவ்வகை செயற்கைக்கோள்களால் அறியப்படுகின்றன.

[தொகு] செயறகைக்கோள்களின் வரலாறு

1946 மே மாதத்தில்' புவியைச் சுற்றும் சோதனை விண்வெளிக் கப்பலொன்றுக்கான தொடக்கநிலை வடிவமைப்பு (Preliminary Design of an Experimental World-Circling Spaceship) பின்வருமாறு அறிக்கையிட்டது. "பொருத்தமான உபகரணங்களோடு கூடிய செய்மதி ஒன்று இருபதாம் நூற்றாண்டின் மிகவும் சக்தி வாய்ந்த அறிவியல் கருவியாக இருக்குமென எதிர்பார்க்கலாம். இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கச் சாதனை அணுக்குண்டு வெடிப்புடன் ஒப்பிடத்தக்க தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்..." (பார்க்கவும்: RAND திட்டம்)

வளிமண்டலத்தின் மேற்பகுதிகளில் அளவீடுகளைச் செய்வதற்கு, ஜெர்மனியிடமிருந்து கைப்பற்றிய வி-2 ஏவுகணைகளை அறிவியலாளர்கள் பயன்படுத்தத் தொடங்கிய 1946 ஆம் ஆண்டில் விண்வெளி சகாப்தம் ஆரம்பமானது. இதற்கு முன்னர், அறிவியலாளர் பலூன்களை 30 கிமீ வரையிலும், வானொலி அலைகளையும் பயன்படுத்தி வளிமண்டலத்தில் ஆய்வு நடத்தி வந்தனர். ஏவுகணைகள் இதனை மாற்றிவிட்டன. 1946 இலிருந்து 1952 வரை மேல் வளிமண்டல ஆய்வுகள் வி-2 க்கள் மற்றும் ஏரோபீ ஏவுகணைகளைப் பயன்படுத்தியே நடத்தப்பட்டன. இது புவியின் வளிமண்டல அமுக்கம், அடர்த்தி, மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை 200 கிமீ வரை அளக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தியது.


[தொகு] செயற்கைக்கோள்களின் வகைகள்

வானியல் செயற்கைக்கோள்கள் - இவை தொலைவில் விண்ணில் உள்ள நாள்மீன்களையும், கோள்மீன்களையும் வால்மீன்களையும், பெருங்கூட்டமாய் இருக்கும் நாள்மீன்பேரடைகளையும் பிற விண் பொருள்களை ஆய்வதற்குப் பயன்படும் கருவிகளைத்தாங்கி இருக்கும் செயற்கைக்கோள்.

தொலைதொடர்புச் செயற்கைக்கோள்கள் - இவை பெரும்பாலும் நிலவுலகின் சுழற்சியுடன் ஒத்த சுழற்சி கொண்ட பாதைகளில் அமைக்கப்படும் (நிலச்சுழற்சிப் ஒத்தப்பாதை). எனினும், இன்று நிலவுலகுக்கு அருகாமையில் கீழ்பாதைகளில் சுழன்றுவரும் செயற்கைக்கோள்களும் உண்டு. நிலத்தில் இருந்து பேச்சு, காட்சி, மற்றும் கணினியின் இரும எண் தொடர்கள் (ஒலி, ஒளி, இருமஎண் செய்தி) போன்றவற்றின் குறிப்பலைகளை ரேடியோ அல்லது நுண்ணலை வழியாக ஏற்றி செயற்கை மதிக்கு அனுப்பவும் அவற்றை மேலிருந்து அலைபரப்பவும் பயன்படுவன.

நிலகண்காணிப்புச் செயற்கைக்கோள்கள் -இவை குறிப்பாக நிலவுலகத்தின் சுழற்சி, மற்றும் நிலவுலகின் இயக்கங்கள் பற்றிய ஆய்வதற்காக இயங்கும் செயற்கைக்கோள்கள்.

உளவு செயற்கைக்கோள்கள் பல நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக பிற நாடுகளை உளவு பார்ப்பதற்கும், படை-பாதுகாப்பு போன்றவை அல்லாமல், நிலவரைபடம் வரையவும், இயற்கை அமைப்புகளை (மலை, கடல்) அளவிடவும் பயன்படும் செயற்கைக்கோள்கள்.

வழிகாட்டலுக்கான செயற்கைக்கோள்கள -இவை தரை, கடல், வான் வழியே செல்லும் போக்குவரத்துக்கான வழிகாட்டலுக்கான செயற்கைக்கோள்கள். துல்லியமாயும், உடனுக்குடன் இருக்குமிடம், செல்லும் விரைவு, திசை பற்றி அறிய பயனுடையது.

அழிப்பாற்றல் செயற்கைக்கோள்கள் இவை எதிரிகளின் செயற்கைமதிகளை அழிக்கவல்லவை. இவற்றுள் சில ஆற்றல்மிகிந்த கதிர்களை செலுத்தவல்லவை. ஏவுகணைகளை தடுக்கவும் பயன்படவல்லன. உருசிய சோதனை ஆயுதம் and செயற்கைமதியைத்தாக்கும் செயற்கைமதி.

கதிரொளி ஆற்றலை அறுவடை செய்யும் செயற்கைக்கோள்கள் -இவை இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. கருத்தளவில் உள்ள ஒன்று. கதிரொளியின் ஆற்றலை சேகரித்து நுண்ணலைகளாக நிலவுலகுக்கு அனுப்பும் முறையில் நிறுவப்படவுள்ள செயற்கைகோள்.

வானிலை செயற்கைக்கோள்கள் நிலவுலகின் தட்ப வெப்ப நிலை, மற்றும் புயல் சூறாவாளி போன்ற வானிலைகளை அறியப்பயன்படும் செயற்கைக்கோள்கள்.

[தொகு] செயற்கைக்கோள்களைச் செலுத்தக்கூடிய வசதிகளைக் கொண்ட நாடுகள்

First launch by country
Country Year of first launch First satellite
இரசியாவின் கொடி இரசியா (முன்னாள் சோவியத் ஒன்றியம்) 1957 "ஸ்புட்னிக் 1"
Flag of the United States அமெரிக்கா 1958 "எக்ஸ்புளோரர் 1"
பிரான்சின் கொடி பிரான்ஸ் 1965 "ஆஸ்டெரிக்ஸ்"
ஜப்பான் கொடி ஜப்பான் 1970 "ஒசுமி"
சினாவின் கொடி சினா 1970 "டொங் ஆங் ஹொங் I"
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 1971 "புரொஸ்பெரோ X-3"
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம் 1979 "ஆரியான் 1"
இந்தியாவின் கொடி இந்தியா 1980 "ரோகினி"
உக்ரேனின் கொடி உக்ரேன்  ? "?"
இசுரேனின் கொடி இசுரேல் 1988 "ஓஃபெக் 1]]"
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com