சுவர்க்கக் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சுவர்க்கக் கோவில் Temple of Heaven* |
|
---|---|
யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் | |
நாடு | சீனா |
வகை | காலாச்சாரம் சார் |
Criteria | i, ii, iii |
Reference | 881 |
பகுதி† | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1998 (22வது அமர்வு) |
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி. † பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி. |
சுவர்க்கக் கோவில் என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது.
பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும்.