சிவப்பு மல்லி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிவப்பு மல்லி | |
இயக்குனர் | இராமநாராயணன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். பாலசுப்பிரம்ணியன் பால சுப்பிரமணியன் கம்பனி |
நடிப்பு | விஜயகாந்த் அருணா |
இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
வெளியீடு | ஆகஸ்ட் 15, 1981 |
நீளம் | 3603 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிவப்பு மல்லி 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராமநாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், அருணா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.