சில்வெஸ்ரர் ஸ்ரலோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சில்வெஸ்ரர் ஸ்ரலோன் (பி. 1946) அமெரிக்கத் திரைப்பட நடிகர். அதிரடிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். றொக்கி, றம்போ திரைப்படத் தொடர்களின் கதாநாயகன். திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.