சியாமளா (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சியாமளா | |
இயக்குனர் | பி. ஏ. சுப்பராவ் |
---|---|
தயாரிப்பாளர் | பி. எஸ். செசாச்சலம் யுவா பிக்சர்ஸ் |
கதை | திரைக்கதை பி. ஏ. சுப்பராவ் கதை டி. பி. சுப்பராவ் |
நடிப்பு | எம். கே. தியாகராஜ பாகவதர் ரேவங்கி எஸ். வரலட்சுமி திலகம் க்கம் வீணாவதி ஆஷாலதா |
இசையமைப்பு | ஜி. ராமனாதன் டி. வி. ராஜு தினகர் ராவ் |
வெளியீடு | நவம்பர் 29, 1952 |
கால நீளம் | . |
நீளம் | 15990 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சியாமளா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், ரேவங்கி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.