சிகப்புக்கல் மூக்குத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிகப்புக் கல் மூக்குத்தி | |
இயக்குனர் | வலம்புரி சோமநாதன் |
---|---|
தயாரிப்பாளர் | ஜி. கண்ணன் சுவார்ணாம்பிகா பிக்சர்ஸ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜனவரி 12, 1979 |
நீளம் | 3730 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சிகப்புக் கல் மூக்குத்தி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி சோமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.