சாக்த உபநிடதங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உபநிடதம் என்று பெயர் கொண்ட இந்து சமய (வடமொழி) வேத நூல்களில் 108 உபநிடதங்களை ராமபிரான் ஆஞ்சனேயருக்குக் கற்பித்தார் என்று முக்திகோபநிஷத்து என்ற உபநிடதம் சொல்கிறது. இவ்வுபநிடதங்களின் பகுப்புகளில் சாக்த உபநிடதங்கள் என்ற பகுப்பில் 9 உபநிடதங்கள் உள்ளன. அவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
[தொகு] பட்டியல்
- ரிக்வேதத்தைச் சார்ந்தவை மூன்று
-
- த்ரிபுரா
- பஹ்வ்ருசா
- ஸௌபாக்யலக்ஷ்மி
-
- கிருஷ்ண யஜுர்வேதத்தைச் சார்ந்தவை ஒன்று:
-
- ஸரஸ்வதிரஹஸ்யம்
-
- அதர்வண வேதத்தைச் சார்ந்தவை ஐந்து:
-
- அன்னபூர்ணா
- த்ரிபுராதாபனீ
- தேவீ
- பாவனா
- ஸீதா
-