சவுக்கடி சந்திரகாந்தா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சவுக்கடி சந்திரகாந்தா | |
இயக்குனர் | எம். ராதாகிருஷ்ணன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். ராதாகிருஷ்ணன் அருணா பிலிம்ஸ் |
கதை | கதை ஜே. ரங்கராஜு |
நடிப்பு | பாலைய்யா டி. கே. ராமச்சந்திரன் ஜெகதீசன் வீரப்பா ராதாகிருஷ்ணன் வனஜா தாம்பரம் லலிதா சௌகார் ஞானகி |
இசையமைப்பு | ஜி. ராமநாதன் |
வெளியீடு | டிசம்பர் 16, 1960 |
கால நீளம் | . |
நீளம் | 16837 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சவுக்கடி சந்திரகாந்தா 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலைய்யா, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.