சவால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சவால் | |
இயக்குனர் | ஆர். கிருஷ்ணமூர்த்தி |
---|---|
தயாரிப்பாளர் | எம். ஆர். எஸ். ஆனந்தவள்ளி பாலாஜி சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | ஜூலை 3, 1981 |
நீளம் | 4618 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சவால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.