See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
சண்முகப்பிரியா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

சண்முகப்பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சண்முகப்பிரியா 56வது மேளகர்த்தா இராகமாகும். பக்திச் சுவையை வெளிப்படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.

ஆரோகணம்: ஸ ரி222 ப த1 நி2 ஸ்
அவரோகணம்: ஸ் நி21 ப ம22 ரி2

பொருளடக்கம்

[தொகு] இதர அம்சங்கள்

  • "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 2வது மேளம். 20வது மேளமாகிய நடபைரவியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
  • பிரத்தியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
  • மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, ப, த கிரக பேதத்தின் வழியாக முறையே சூலினி (35), தேனுகா (09), சித்ராம்பரி (66) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
  • இந்த இராகத்தின் தோற்றமான (ஜன்யமான) சாமரமே அசம்பூர்ண மேள பத்ததியில் 56 வது இராகமாக விளங்குகிறது.

[தொகு] உருப்படிகள்

  1. கிருதி : வந்தனே வாரு : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
  2. கிருதி : சித்தி விநாயகம் : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
  3. கிருதி : அரகர சிவ : ஆதி : முத்துத் தாண்டவர்.
  4. கிருதி : சுகமே சுகம் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
  5. கிருதி : பார்வதி நாயகனே : ஆதி : பாபநாசம் சிவன்.

[தொகு] ஷண்முகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள்

  1. பிரிமரசாரங்க
  2. நாகபிரபாவளி
  3. கமலநாராயணி
  4. திருமூர்த்தி
  5. வசீரி
  6. ஹம்சகீர்வாணி
  7. கோபிகாதிலகம்
  8. சுமநீசரஞ்சனி
  9. வசுகெற்ப
  10. பாவுகதாயினி

[தொகு] சண்முகப்பிரியா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. பழம் நீயப்பா ஞானப்பழம் நீயப்பா
  2. மறந்திருந்து பார்க்கும் :- தில்லானா மோகனாம்பாள்
  3. சொல்லாயோ வாய் திறந்து :- மோகமுள்
  4. கண்ணுக்குள் நூறு நிலவு :- வேதம் புதிது


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -