சங்கர்லால் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சங்கர்லால் | |
இயக்குனர் | டி. என். பாலு |
---|---|
தயாரிப்பாளர் | ஸ்ரீ ஷியாம் பிலிம்ஸ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீதேவி சீமா |
இசையமைப்பு | இளையராஜா கங்கை அமரன் |
வெளியீடு | ஆகஸ்ட் 15, 1981 |
நீளம் | 3554 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சங்கர்லால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.