கோதையின் காதல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோதையின் காதல் | |
இயக்குனர் | ஆர். பிரகாஷ் |
---|---|
தயாரிப்பாளர் | சக்தி பிலிம்ஸ் |
நடிப்பு | சுந்தரமூர்த்தி ஓதுவார் கே. ஆர். சாரதாம்பாள் டி. வி. ஏ. பூரணி |
வெளியீடு | 1941 |
கால நீளம் | . |
நீளம் | 10000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கோதையின் காதல் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.