கொஞ்சும் குமரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொஞ்சும் குமரி | |
இயக்குனர் | ஜி. விஸ்வநாதன் |
---|---|
தயாரிப்பாளர் | டி. ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
நடிப்பு | மனோகர் மனோரமா |
இசையமைப்பு | வேதா |
வெளியீடு | 1963 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கொஞ்சும் குமரி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.