குழந்தையைத்தேடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குழந்தையைத் தேடி | |
இயக்குனர் | பி. பட்டாபிராமன் |
---|---|
தயாரிப்பாளர் | எம். சாந்தி நாராயணன் ஸ்ரீ பாலாம்பிகா புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் அனுராதா |
இசையமைப்பு | கங்கை அமரன் |
வெளியீடு | நவம்பர் 16, 1979 |
நீளம் | 3729 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குழந்தையைத் தேடி1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.