குலேபகாவலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குலேபகாவலி | |
தயாரிப்பாளர் | தமிழ்நாடு டாக்கீஸ் |
---|---|
நடிப்பு | வி. ஏ. செல்லப்பா எம். ஜி. ராமச்சந்திரன் டி. பி. ராஜலட்சுமி ராஜேஸ்வரி ராணி பாலா |
வெளியீடு | 1935 |
நீளம் | 14000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குலேபகாவலி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று நாயகிகள் இருந்தனர்.