குமாரி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குமாரி | |
இயக்குனர் | ஆர். பத்மனாபன் |
---|---|
தயாரிப்பாளர் | ஆர். பத்மனாபன் |
நடிப்பு | எம். ஜி. இராமச்சந்திரன் ஷர்மா டி. எஸ். துரைராஜ் புலிமூட்டை ராமசாமி மாதுரி தேவி ஸ்ரீரஞ்சனி அங்கமுத்து சி. டி. ராஜகாந்தம் |
இசையமைப்பு | கே. வி. மகாதேவன் |
வெளியீடு | ஏப்ரல் 11, 1952 |
கால நீளம் | . |
நீளம் | 17197 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குமாரி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மனாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஷர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.