குடிசை (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குடிசை | |
இயக்குனர் | ஜெயபாரதி |
---|---|
தயாரிப்பாளர் | ஜுவாலா |
நடிப்பு | தண்டாயுதபாணி ராஜீ |
இசையமைப்பு | ஜி. காமேஷ் |
வெளியீடு | மார்ச் 30, 1979 |
நீளம் | 3326 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குடிசை 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டாயுதபாணி, ராஜீ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.