See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கீரவாணி - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கீரவாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கீரவாணி என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம்.

ஆரோகணம்: ஸ ரி221 ப த1 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி31 ப ம12 ரி2

பொருளடக்கம்

[தொகு] இதர அம்சங்கள்

  • 21 வது மேளகர்த்தா. வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) , காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • பிரதியாகத கமகம் இந்த இராகத்தின் சாயலை நன்கு வெளிப்படுத்தும்.
  • மேல்நாட்டு இசையில் Harmonic Minor Scale என்பது கீரவாணி இராகமே.
  • அசம்பூர்ண மேளபத்ததியில் "கிரணாவளி" என்றழைக்கப்படுகிறது.

[தொகு] உருப்படிகள்

  • கிருதி : வேலவா வினை தீர : மிஸ்ர ஜம்பை : கோடீஸ்வர ஐயர்.

[தொகு] கீரவாணியின் ஜன்ய இராகங்கள்

  1. குலபூஷணி
  2. சாமந்தசாளவி
  3. கல்யாணவசந்தம்
  4. நாகதீபரம்
  5. ரிஷிப்பிரியா
  6. உகவாணி
  7. சந்திரிகா
  8. சிவிகா
  9. பானுப்பிரியா
  10. ஸ்ரோத்தஸ்வினி
  11. கதரம்

[தொகு] கீரவாணி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்

  1. போவோமா ஊர்கோலம் :- சின்னத்தம்பி
  2. என்னைத் தாலாட்ட வருவாளா :- காதலுக்கு மரியாதை
  3. நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று :- பொன்னுமணி


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -