கிளிஞ்சல்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிளிஞ்சல்கள் | |
இயக்குனர் | துரை |
---|---|
தயாரிப்பாளர் | ஜி. லலிதா சுனிதா சினி ஆர்ட்ஸ் |
நடிப்பு | மோகன் பூர்ணிமா ஜெயராமன் |
இசையமைப்பு | டி. ராஜேந்தர் |
வெளியீடு | டிசம்பர் 25, 1981 |
நீளம் | 3826 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கிளிஞ்சல்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.