கிருத்திக் ரோஷன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிருத்திக் ரோஷன் | ||||||
---|---|---|---|---|---|---|
பிறப்பு | ஜனவரி 10 1974 (வயது 34) மும்பை, மகாராஷ்டிரம், இந்தியா |
|||||
நடிப்புக் காலம் | 1980 - 1986 2000 - present |
|||||
துணைவர் | சுசேன் கான் | |||||
|
கிருத்திக் ரோஷன் ஒரு பிரபல இந்திய நடிகர். 1974 ஜனவரி 10ல் பிறந்தார். 1980-1986 காலத்தில் இளம் நடிகராக நடித்தவர். பின்னர் 2000லிருந்து நடித்து வருகிறார். சுசான் கான் என்பவரைத் திருமணம் செய்து ஒரு குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.