காவல்காரன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காவல்காரன் | |
இயக்குனர் | பி. நீலகண்டன் |
---|---|
தயாரிப்பாளர் | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | செப்டம்பர் 7, 1967 |
கால நீளம் | . |
நீளம் | 4395 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காவல்காரன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.