காளி கோயில் கபாலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காளி கோயில் கபாலி | |
இயக்குனர் | ஆர். சுந்தரம் |
---|---|
தயாரிப்பாளர் | மோடேர்ன் தியெட்டர்ஸ் |
நடிப்பு | ஜெய்கணேஷ் அனுராதா |
இசையமைப்பு | ராஜேஷ் |
வெளியீடு | டிசம்பர் 7, 1979 |
நீளம் | 3804 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காளி கோயில் கபாலி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், அனுராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.