காலவா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காலவா | |
இயக்குனர் | பி. வி. ரெங்காச்சாரி |
---|---|
தயாரிப்பாளர் | சாகர் பிலிம் கம்பனி |
கதை | பம்மல் சம்பந்த முதலியார் |
நடிப்பு | வி. எஸ். சுந்தரேச ஐயர் டி. ஆர். முத்துலட்சுமி |
வெளியீடு | 1932 |
காலவா 1932 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.