கார்த்திகை தீபம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கார்த்திகை தீபம் | |
இயக்குனர் | ஏ. காசிலிங்கம் |
---|---|
தயாரிப்பாளர் | ஏ. காசிலிங்கம் எம். கே. மூவீஸ் |
நடிப்பு | அசோகன் வசந்தா |
இசையமைப்பு | ஆர். சுதர்சனன் |
வெளியீடு | ஏப்ரல் 30, 1965 |
நீளம் | 4144 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கார்த்திகை தீபம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.