கவிராஜ காளமேகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கவிராஜ காளமேகம் | |
இயக்குனர் | ஜி. ஆர். நாதன் |
---|---|
தயாரிப்பாளர் | டி. என். ஆர். புரொடக்ஷன்ஸ் ஆர். கல்யாணராமன் |
நடிப்பு | டி. எம். சௌந்தராஜன் வெண்ணிற ஆடை மூர்த்தி |
இசையமைப்பு | எஸ். எம். எஸ் |
வெளியீடு | பெப்ரவரி 10, 1978 |
நீளம் | 3372 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கவிராஜ காளமேகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.