See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கல்வி நிர்வாகம் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கல்வி நிர்வாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கற்றல் கற்பித்தலை அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்ட ஒரு களப் பிரயோக கல்வித்துறை கல்வி நிர்வாகம் ஆகும். இத்துறை உளவியல், சமூகவியல், அரசியல், விஞ்ஞானம், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய துறைகளில் இருந்து கட்டியெழுப்பப்படுகின்றது. கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை எழுதிய கல்வி நிரிவாகம் தமிழில் இத்துறை நோக்கிய ஒரு நல்ல அடிப்படை நூல்.

ச.நா. தணிகாலம்பிள்ளை எல். குலிக் என்பவரின் கல்வி நிர்வாக முறைகளில் இருந்து பின்வரும் முக்கிய அம்சங்களை குறிப்பிடுகின்றார்.

  • திட்டமிடல் - planning
  • நிறுவுதல் - organising
  • தொழிலுக்கு அமர்த்தல் - staffing
  • பணித்தல் - directing
  • இயைபுபடுத்தல் - cordination
  • அறிக்கை சமர்ப்பித்தல் - reporting
  • வரவு செலவுகளைச் திட்டமிடல் - budget planning

[தொகு] கலைச்சொற்கள்

[தொகு] ஆதாரங்கள்

  • ச.நா. தணிகாசலம்பிள்ளை. (1999). கல்வி நிர்வாகம். யாழ்ப்பாணம்: தணிகைப்பத்திப்பகம்.

[தொகு] வெளி இணைப்புகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -