கற்புக்கரசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கற்புக்கரசி | |
இயக்குனர் | ஏ. எஸ். ஏ. சாமி |
---|---|
தயாரிப்பாளர் | எம். சோமசுந்தரம் யூப்பிட்டர் பிக்சர்ஸ் |
கதை | சிவசுந்தரம் |
நடிப்பு | கணேஷ் எம். கே. ராதா நம்பியார் தங்கவேலு ஆர். பாலசுப்பிரமணியம் பி. எஸ். வெங்கடாச்சலம் சாவித்திரி ஜி. வரலட்சுமி எஸ். ரேவதி எஸ். மோகனா |
இசையமைப்பு | ஜி. ராமனாதன் |
வெளியீடு | ஜூன் 14, 1957 |
நீளம் | 18433 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்புக்கரசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கணேஷ், எம். கே. ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.