கற்கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கற்கோட்டை | |
இயக்குனர் | கெம்பராஜ் |
---|---|
தயாரிப்பாளர் | கெம்பராஜ் கெம்பராஜ் புரொடக்ஷன்ஸ் |
கதை | கதை அலெக்ஸாண்டர் டுமாஸ் |
நடிப்பு | கெம்பராஜ் கே. சாரங்கபாணி பி. ஆர். பந்தலு கிருஷ்ணகுமாரி ஜெயலக்ஸ்மி சந்தியா |
இசையமைப்பு | எஸ். வி. வெங்கட ராமன் ஜி. ராமநாதன் |
வெளியீடு | மார்ச் 12, 1954 |
நீளம் | 16278 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்கோட்டை 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கெம்பராஜ், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.