Web - Amazon

We provide Linux to the World

ON AMAZON:


We support WINRAR [What is this] - [Download .exe file(s) for Windows]

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
SITEMAP
Audiobooks by Valerio Di Stefano: Single Download - Complete Download [TAR] [WIM] [ZIP] [RAR] - Alphabetical Download  [TAR] [WIM] [ZIP] [RAR] - Download Instructions

Make a donation: IBAN: IT36M0708677020000000008016 - BIC/SWIFT:  ICRAITRRU60 - VALERIO DI STEFANO or
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கருவா - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கருவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

Cinnamon
கருவா இலையும் பூவும்
கருவா இலையும் பூவும்
அறிவியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
பிரிவு: பூக்கும் நிலைத்திணை
வகுப்பு Magnoliopsida
வரிசை: Laurales
குடும்பம்: Lauraceae
பேரினம்: Cinnamomum
இனம்: C. zeylanicum
இருசொற்பெயர்
Cinnamomum zeylanicum
J.Presl

கருவா (Cinnamomum zeylanicum, synonym C. verum) 10-15 மீட்டர் உயரமான சிறிய இளவேனீர்(evergreen) மரம் ஆகும், இது Lauraceae என்ற குடும்பத்தை சேர்ந்தது, கருவாவின் உள் பட்டையில் இருந்து சிறந்த வாசனைத்திரவியம் பெறப்படுகிறது. இது இலங்கைகே சுதேசமானது.

கருவாப்பட்டை கட்டு
கருவாப்பட்டை கட்டு

உலகில் மிக சிறந்த கருவா இலங்கையில் வளர்ந்த போதும். இது யாவாவில் உள்ள தெல்லிச்சேரி, சுமாத்திரா, மேற்கு தீவுகள், பிரேசில், வியட்னாம், மடகஸ்கார், மற்றும் எகிப்திலும் வளர்கிறது. இலங்கையில் விளையும் மிகவுயர்தர இளமஞ்சல் கலந்த மண்நிற கருவாவானது மிக மெல்லிய மெருமையான பட்டைகள், உயரிய மேன்மையான வாசனை, விசித்திரமான இனிமை, இனிமை கலந்த சூடான சுவையை கொண்டுள்ளதோது. இந்த சுவைக்குகாரணமாக அமைவது இதில் 0.5 - 1% என்றறிதியில் கலந்துள்ள வாசனை எண்ணையாகும். வர்த்தகப்பொருளாக இந்த அத்தியவசிய எண்ணை.

கருவா மிக புராதன காலம்தொட்டே வேந்தர்களுக்கும், பெரும்கிழார்க்கும் உரிய பரிசு பொருளாக புராதன தேசங்களில் போற்றபட்டு வந்துள்ளது. இது Herodotus, மறறும் பல செம்மொழி எழுத்தாளர்களார் குறிப்பிட படுகிறது.

இலங்கைக்கு ஒல்லாந்தரை கொனர்ந்து அங்கே ஒரு வியாபார அரனை 1638ம் ஆண்டு அவர்கள் அமைக்க கருவாவே காரணமானது. ஒரு ஒல்லாந்து கலபதி "அத்தீவின் கரைகள் கருவாவினால் நிரம்பியுள்ளது" குறித்துள்ளார், "ஆசியாவிலேயே மிக சிறந்தது மட்டுமல்லாது, அத்தீவின் காற்றுகீழ் புரத்தே எட்டு இலிகுகள் வெளியே உள்ளபோது கூட இதன் சுகந்தத்தை கடலில் சுவாசிக்கலாம் " (Braudel 1984, p. 215).

கருவா cassiaயாவை விட விலை உயர்ததாக காணப்படுவதோடு, ஒப்பீட்டுரீதியாக கடுமையான சுவையை கொணட cassiaயாவுக்கு மாற்றிடாகவோ அல்லது அதனுடன் செயர்த்தே பயன்படுத்தபடுகிறது. இவ்விரண்டினுடைய பட்டைகளும் முழுமையான நிலையில் உள்ளபோது எளிதில் வேறுபடுத்த கூடியதாகவுள்ளதோது, இவையுடைய நுனுக்குகாட்டி பண்புகளும் வித்தியாசமாக உள்ளது. தூளாக்கிய பட்டைகளை மிது சிறிது அயடீனை (மாப்பொருள்கான பரிசோதனை) தூவும் போது உயர் தரத்திளான தூய கருவாவில் மிக சிறிய மாற்றமே நிகழ்கிறது. ஆனால் cassia கலந்துள்ள போது கலப்பிற்கு சமானமான அளவில் தூள் கடும் நிலநிறம் பெறுகிறது.

Culpepperரினுடைய Herbal நாள்தோரும் சிறியளவு கருவாவை scurvyக்கு எதிராக "எந்த மதுசாரத்துடனும்" சேர்க்க சொல்கிறது.

இந்த அத்தியவசிய எண்ணையினுல் eugenol, cinnamaldehyde, beta caryophyllene, linalol மற்றும் methyl chavicol ஆகிய இரசாயரப்பதார்தங்கள் அடங்கியுள்ளன.

[தொகு] உசாத்துணை

  • 1911
  • Braudel, Fernand. The Perspective of the World, Vol III of Civilization and Capitalism. 1984.
Static Wikipedia 2008 (March - no images)

aa - ab - als - am - an - ang - ar - arc - as - bar - bat_smg - bi - bug - bxr - cho - co - cr - csb - cv - cy - eo - es - et - eu - fa - ff - fi - fiu_vro - fj - fo - frp - fur - fy - ga - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - jbo - jv - ka - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - ms - mt - mus - my - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nn - -

Static Wikipedia 2007 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -
https://www.classicistranieri.it - https://www.ebooksgratis.com - https://www.gutenbergaustralia.com - https://www.englishwikipedia.com - https://www.wikipediazim.com - https://www.wikisourcezim.com - https://www.projectgutenberg.net - https://www.projectgutenberg.es - https://www.radioascolto.com - https://www.debitoformativo.it - https://www.wikipediaforschools.org - https://www.projectgutenbergzim.com