கனேடியன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனேடியன் | |
இயக்குனர் | ரவி அச்சுதன் |
---|---|
தயாரிப்பாளர் | ரூபி யோகதாசன் |
கதை | அருண் |
நடிப்பு | சஞ்ஜீவன் கணபதி ரவீந்திரன் ரூபி யோகதாசன் டக்ளஸ் தரன் சுதன் சிந்து |
இசையமைப்பு | கபிலேஸ்வர் |
ஒளிப்பதிவு | ரவி அச்சுதன் |
படத்தொகுப்பு | ரவி அச்சுதன் |
வினியோகம் | ஆர். ஆர் சினி கிரியேசன்ஸ் |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
கனேடியன் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு கனடாவில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தில் கணபதி ரவீந்திரன், ரூபி யோகதாசன், சஞ்சீவ் குமார்,மணிமாறன் முதலிய பல கலைஞர்கள் நடிதிருந்தனர். ரவி அச்சுதன் பட்ப்பிடிப்பு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை ஏற்றிருந்தார். இத்திரைப்படத்தை ரவி அச்சுதன் இயக்கியிருந்தார். ருபி யோகதாசன் படத்தை தயாரித்தார்.