See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
கனேடியத் தமிழர் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

கனேடியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கனேடியத் தமிழர்
கனேடியத் தமிழர்
வரலாற்றுக் காலக்கோடு
வணிகத்துறை
அமைப்புகள்
விளையாட்டுத்துறை
திரைப்படத்துறை
ஒலிபரப்புத்துறை
ஒளிபரப்புத்துறை
பதிப்புத்துறை
கனேடியத் தமிழ்
வேலைவாய்ப்பு
விழாக்கள்
இணையம்
பட்டியல்கள்
வேலைவாய்ப்புக்கள்
விழாக்கள்
இதழ்கள்
நூற்கள்
வானொலிச் சேவைகள்
தொலைக்காட்சிச் சேவைகள்
இணையத்தளங்கள்
நிறுவனங்கள்
திரைப்படங்கள்
புகலிடக் கனேடியத் தமிழர்
பத்திரிகையாளர்கள்
திரைப்பட நடிகர்கள்
வானொலி ஒலிபரப்பாளர்கள்
விருதுகள் மற்றும் சாதனைகள்
விருதுகள்
சாதனைகள்
 பா    தொ 

தமிழ் பின்புலத்துடன் கனடாவில் வசிப்பவர்களை கனேடியத் தமிழர் (Canadian Tamils or Tamil Canadians) எனலாம். கனேடியத் தமிழரை குறிக்க கனடிய தமிழர், கனடாத் தமிழர், தமிழ் கனேடியர்கள் என்று வெவ்வேறு சொற்றாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு சமூக அடையாளமே, சட்ட அடையாளம் அல்ல. ஏறக்குறைய 250 000 தமிழர்கள் கனடாவில் வசிப்பதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன, எனினும் தெளிவான ஒரு புள்ளி விபரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. பெரும்பாலன தமிழர்கள் ரொறன்ரோ நகரத்திலேயே வசிக்கின்றார்கள். பிறரும் மொன்றியால், வன்கூவர், கல்கிறி போன்ற பெரும் நகரங்களிலேயே வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலனவர்கள் 80 களின் பின்பு ஈழப் போராட்டம் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.

[தொகு] கனேடியத் தமிழர் பொருளாதார நிலை

பெரும்பாலான கனடியத் தமிழர்கள் உணவகங்கள், தொழிற்சாலைகள், வியாபார அங்காடிகள், சுத்தம் செய்யும் சேவை நிறுவனங்கள் ஆகியவற்றில் தொழிலாளிகாளாக வேலை செய்கின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் சிறு பொருள் சேவை வியாபார தாபனங்களை தொடங்கி நடத்தி வருகின்றார்கள். பெரும்பானமையானவை தமிழ் சமூகத்துனுள்ளேயே தங்களை சந்தைப்படுத்துகின்றார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் வைத்தியம், நிதித்துறை, பொறியியல் போன்ற உயர் தொழில் திறன் வேண்டிய துறைகளில் இயங்கி வருகின்றார்கள்.

[தொகு] வெளி இணைப்புகள்

ஏனைய மொழிகள்


aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -