கடைச்சங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கடைச்சங்க காலம் (கி.மு. 300 - கி.பி. 300) ஆண்டளவில் நடைபெற்றன.சங்க காலம் எனப் பொதுவாகக் அழைக்கப்பட்டது. "கடைச்சங்கம் மதுரையில் நடந்தது.கடைச்சங்க கால மன்னர்கள் 49 பேர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.மேலும் 449 புலவர்கள் இங்கு பங்களித்தனர்.1850 ஆண்டுகள் கடைச்சங்க காலத்து அரசர்கள் 49 பேரும் ஆட்சி புரிந்தனர்" என சிலம்பின் உரைப்பாயிரம் கூறுகின்றது.
[தொகு] உசாத்துணை
- தே. ப. சின்னசாமி (ப- 25),பெருமைமிகு பாண்டியர்களின் வீர வரலாறு,(2001).