ஒரு வீடு ஒரு உலகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு வீடு ஒரு உலகம் | |
இயக்குனர் | துரை |
---|---|
தயாரிப்பாளர் | ரகுநாத் தாஸ் மூவி இண்டெர்நேஷனல் |
நடிப்பு | விஜயபாபு ஷோபா |
இசையமைப்பு | எம். எஸ். விஸ்வநாதன் |
வெளியீடு | டிசம்பர் 1, 1978 |
நீளம் | 3546 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு வீடு ஒரு உலகம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயபாபு, ஷோபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.