ஏவுகணை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏவுகணை (missile) என்பது தானாக உந்திச் சென்று வெடிக்கும் வெடிகுண்டு ஆகும். பீரங்கிகள் போல் அல்லாமல், ஏவுகணைகளில் தாமே தம்மை செலுத்தும் தன்மை கொண்டவை.
குறிபார்த்து வழி கண்டு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கு மூன்று பாகங்கள் உண்டு. அவை:
- tracking
- guidance
- flight